நீச்சல் போட்டியில் சிவந்தி மெட்ரிக் பள்ளி மாணவர் சாதனை

நீச்சல் போட்டியில் சேரன்மாதேவி சிவந்தி மெட்ரிக் பள்ளி மாணவர் சாதனை படைத்துள்ளார்.;

Update: 2023-07-21 20:55 GMT

சேரன்மாதேவி:

தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக மாவட்ட கலெக்டர் தலைமையில் தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டது. அன்று நடந்த கவிதை போட்டியில் சேரன்மாதேவி சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 6-ம் வகுப்பு மாணவர் உதயபாரதி முதலிடத்தை பிடித்தார். சாதனை படைத்த மாணவருக்கு பள்ளி செயலாளர் காமராஜ், பள்ளி முதல்வர் மரிய ஹெலன் சாந்தி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்