கிடப்பில் போடப்பட்ட ரெயில்வே மேம்பால பணி

கிடப்பில் போடப்பட்ட ரெயில்வே மேம்பால பணி யை விரைந்து முடிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2023-01-11 17:37 GMT


அரக்கோணம் அருகே அன்வர்திகான்பேட்டை ரெயில் நிலையம் உள்ளது. அந்த ரெயில் நிலையத்தை 10-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். அந்த ரெயில் நிலையத்தில் மேம்பாலப் பணி நடந்து வருகிறது. அந்தப் பணி கடந்த 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். மேம்பாலப் பணியை தொடங்கி விரைந்து முடிக்க மத்திய அரசு அதிகாரிகள் முன் வர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்