சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; லாரி டிரைவர் கைது

செஞ்சியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-10-04 18:45 GMT

செஞ்சி, 

செஞ்சி சிறுகடம்பூர் பகுதியை சேர்ந்தவர் ராஜி மகன் ராஜேஷ் (வயது 29). லாரி டிரைவரான இவர் சம்பவத்தன்று கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த செஞ்சி பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து செஞ்சி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, ராஜேசை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்