வெப்பிலியில் ரூ.50 ஆயிரத்துக்கு தேங்காய் விற்பனை

வெப்பிலியில் ரூ.50 ஆயிரத்துக்கு தேங்காய் விற்பனை

Update: 2023-10-03 21:50 GMT

சென்னிமலை

சென்னிமலை அருகே உள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. சென்னிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் 4 ஆயிரத்து 76 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இது ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 24 ரூபாய் 10 காசுக்கும், அதிகபட்ச விலையாக 26 ரூபாய் 69 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 2 ஆயிரத்து 103 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 50 ஆயிரத்து 876 ரூபாய்க்கு விற்பனையானது.

Tags:    

மேலும் செய்திகள்