பள்ளி ஆண்டு விழா

கடையநல்லூர் அருகே திருமலாபுரத்தில் பள்ளி ஆண்டு விழா நடந்தது.;

Update: 2023-02-19 18:45 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே திருமலாபுரம் சக்ஸஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி நிறுவனர் நாகராஜன் தலைமை தாங்கினார். முதல்வர் பர்வீன் பேகம் வரவேற்றார். ஆசிரியை ரேவதி குத்துவிளக்கு ஏற்றினார். தமிழ்நாடு மழலையர் மற்றும் ஆரம்பப்பள்ளி நலச்சங்க மாநில பொருளாளர் ஆனந்தகுமார் கலந்து கொண்டு பேசினார். இதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Tags:    

மேலும் செய்திகள்