சாலை இணைப்பு பணி

மதுரை வைகை ஆற்றின் குறுக்கே ஒபுளாபடித்தரையில், புதிதாக உயர் மட்ட பாலம் அமைக்கும் பணி, கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பாலத்தை வடகரை சாலையுடன் இணைக்கும் பணி நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது.;

Update: 2023-01-22 20:18 GMT

மதுரை வைகை ஆற்றின் குறுக்கே ஒபுளாபடித்தரையில், புதிதாக உயர் மட்ட பாலம் அமைக்கும் பணி, கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பாலத்தை வடகரை சாலையுடன் இணைக்கும் பணி நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. இதற்காக எந்திரம் மூலம் மணல்களை கொட்டி சமன்படுத்திய காட்சி.

Tags:    

மேலும் செய்திகள்