தென்காசியில் அமைச்சர் பெரிய கருப்பன் ஆய்வு

தென்காசியில் அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு செய்தார்.;

Update: 2022-11-24 18:45 GMT

தென்காசியை அடுத்த குத்துக்கல்வலசையில் ரூ.9.60 லட்சம் செலவில் குத்துக்கல்வலசை பஞ்சாயத்து அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதனை அமைச்சர் பெரிய கருப்பன் ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் பழனி நாடார் எம்.எல்.ஏ., மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி போஸ், தென்காசி பஞ்சாயத்து யூனியன் தலைவர் ஷேக் அப்துல்லா, ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம், குத்துக்கல்வலசை பஞ்சாயத்து தலைவர் சத்தியராஜ், அரசு ஒப்பந்ததாரர்கள் அருணாச்சலம் செட்டியார், சண்முகவேல், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சாமிதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்