ஓய்வுபெற்ற அரசு அதிகாரி கைது

நெல்லையில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-16 20:10 GMT

நெல்லை சந்திப்பில் உள்ள அரசு அலுவலர் ஒன்றிய சங்க கட்டிட சுவரை இடித்ததாக பாளையங்கோட்டை வி.எம் சத்திரத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரி பாலகிருஷ்ணன் (வயது 62) என்பவர் மீது நெல்லை சந்திப்பு போலீசில் அரசு அலுவலர் ஒன்றிய சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுவாதிகா வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்