பாம்பன் ரோடு பாலத்தின் மையப் பகுதியில் உள்ள இரும்பு தகட்டில் உள்ள போல்ட் சேதமடைந்து மேலே நீட்டி இருப்பது குறித்து தினத்தந்தியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக பாம்பன் ரோடு பாலத்தில் நேற்று சீரமைப்பு பணிகள் நடைபெற்றன.