கே.வி.குப்பம் பகுதிகளில் பேனர்கள் அகற்றம்
கே.வி.குப்பம் பகுதிகளில் பேனர்கள் அகற்றப்பட்டன.;
கே.வி.குப்பம்
கே.வி.குப்பம் பகுதிகளில் பேனர்கள் அகற்றப்பட்டன
கே.வி.குப்பம் பஸ் நிலையம், மேல்மாயில் பஸ் நிறுத்தம், காட்பாடி- குடியாத்தம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் மற்றும் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் அனுமதி பெறாமல் வைத்திருந்த பேனர்கள் மற்றும் நிகழ்ச்சி முடிந்தும் அகற்றப்படாமல் இருந்த பேனர்கள் அகற்றும் பணி நடைபெற்றது.
அனுமதியின்றி பேனர்கள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.