பூத்து குலுங்கும் ரெட்லீப் மலர்கள்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து கொணவக்கரை செல்லும் சாலையோரத்தில் தேயிலை தோட்டங்களுக்கு நடுவே ரெட் லீப் மலர்கள் பூத்து குலுங்குவதை படத்தில் காணலாம். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து, புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.;
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து கொணவக்கரை செல்லும் சாலையோரத்தில் தேயிலை தோட்டங்களுக்கு நடுவே ரெட் லீப் மலர்கள் பூத்து குலுங்குவதை படத்தில் காணலாம். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து, புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.