பெரம்பலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகள் செயல்பட்டன
பெரம்பலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகள் செயல்பட்டன.;
பெரம்பலூர்:
அரசு கூட்டுறவு நியாயவிலை ஊழியர் சங்கத்தின் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் நாளை (வியாழக்கிழமை) வரை 3 நாள் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று மாநிலம் முழுவதும் அந்த சங்கத்தை சேர்ந்தவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகள் திறந்திருந்தன. அந்த கடைகள் வழக்கம்போல் செயல்பட்டன.