சிறப்பு அலங்காரத்தில் ராமர்

ராமர் கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Update: 2023-03-27 19:48 GMT

விருதுநகர் ராமர் கோவிலில் நடைபெற்று வரும் ராம நவமி பிரம்மோற்சவ திருவிழாவில் ராமர் கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்