சுந்தர வீரஆஞ்சநேயர் கோவிலில் ராமர் நவமி விழா

திருப்பத்தூர் சுந்தர வீரஆஞ்சநேயர் கோவிலில் ராமர் நவமி விழா நடைபெற்றது.

Update: 2023-03-30 18:52 GMT

திருப்பத்தூர் தருமராஜா கோவில் தெருவில் உள்ள சுந்தர வீர ஆஞ்சநேயர் கோவிலில் ராமபெருமானின் அவதார தினத்தை முன்னிட்டு சாமி அலங்கரிக்கப்பட்டு காலை முதல் இரவு வரை சாமிக்கு பலவித பூஜைகள் செய்யப்பட்டது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோன்று தர்ம வீர ஆஞ்சநேயர் கோவிலில் ராமர் சீதா அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்