ராஜராஜ சோழன் பிறந்த நாள் விழா

ஆழ்வார்குறிச்சியில் ராஜராஜ சோழன் பிறந்த நாள் விழா நடைபெற்றது

Update: 2022-11-03 18:45 GMT

கடையம்:

ஆழ்வார்குறிச்சியில் மாமன்னர் ராஜராஜ சோழன் பிறந்தநாள் விழா பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நடைபெற்றது. இதையொட்டி அவருடைய உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் திரளானவர்கள் கலந்து  கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்