தென்காசி, குற்றாலம் பகுதிகளில் சாரல் மழை

தென்காசி, குற்றாலம் பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

Update: 2023-05-09 21:14 GMT

தென்காசி, குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 3 மணி அளவில் இடி-மின்னலுடன் சாரல் மழை பெய்தது. இந்த மழை சுமார் ¼ மணி நேரம் பெய்தது. குற்றாலம் அருவிகளில் தண்ணீர் மிக குறைந்த அளவிலேயே விழுந்தது. அதிலும் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்