சிவகாசி,
சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் அடித்து வந்தது. இந்தநிலையில் நேற்று மாலை 5 மணிக்கு பலத்த இடியுடன் மழை பெய்ய தொடங்கியது. இதே நேரத்தில் நகர் பகுதியில் லேசான மழை பெய்தது.