கோவில்பட்டி:
கோவில்பட்டியில் நேற்று மாலை 4 மணியளவில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் ரோடுகள், தெருக்களில் மழை நீர் வெள்ளமாக ஓடியது. சுமார் 40 நிமிடங்கள் பெய்த மழையில் 26 மி.மீ. பதிவானது.