மோகனூரில் அதிகபட்சமாக 36 மி.மீட்டர் மழைபதிவு
மோகனூரில் அதிகபட்சமாக 36 மி.மீட்டர் மழைபதிவு;
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. மோகனூரில் அதிகபட்சமாக 36 மி.மீட்டர் மழை பதிவானது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி நாமக்கல் மாவட்டத்தில் பதிவான மழையின் அளவு மி.மீட்டரில் வருமாறு:- மோகனூர்-36, குமாரபாளையம்-9, சேந்தமங்கலம்-7, கொல்லிமலை செம்மேடு-7, நாமக்கல்-6, பரமத்திவேலூர்-4, நாமக்கல் கலெக்டர் அலுவலகம்-4, திருச்செங்கோடு-2, எருமப்பட்டி-2, மங்களபுரம்-2, ராசிபுரம்-1, புதுச்சத்திரம்-1.
மாவட்டத்தில் பதிவான மொத்த மழையின் அளவு 81 மி.மீட்டர் ஆகும்.