ராகுல்காந்தி பிறந்தநாள் விழா

கடையத்தில் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2023-06-19 18:45 GMT

கடையம்:

ராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி கடையம் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு காங்கிரஸ் சார்பில் பரிசு பெட்டகத்தை சோனியாகாந்தி பேரவை மாநில செயலாளர் டி.கே.பாண்டியன் வழங்கினார். இதில் வட்டார தலைவர்கள் முருகன், அழகுதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்