புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி ,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை,
தொடர் கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி ,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
காலாண்டு விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.