பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்

பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் நடந்தது.;

Update: 2022-08-13 18:49 GMT

கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில் பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதற்கு வட்ட வழங்கல் அலுவலர் செந்தாமரை செல்வன் தலைமை தாங்கினார். இதில், பொதுமக்களிடம் இருந்து ரேஷன்கார்டுகளில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் சம்பந்தமாக மனுக்கள் பெறப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டது. இதில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்