வருங்கால வைப்புநிதி குறை தீர்க்கும் முகாம்

மேலநீலிதநல்லூரில் வருங்கால வைப்புநிதி குறை தீர்க்கும் முகாம் நடந்துத.

Update: 2023-09-29 19:05 GMT

தென்காசி மாவட்டத்துக்கான வருங்கால வைப்புநிதி மாதாந்திர குறை தீர்க்கும் முகாம் மேலநீலிதநல்லூர் ஏ.ஆர்.பி.நகர் பசும்பொன் நேதாஜி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடந்தது. முகாமுக்கு வருங்கால வைப்புநிதி அமலாக்க அதிகாரி பகவதி தலைமை தாங்கினார்.

முகாமில் மேலநீலிதநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பி.எப்.சந்தாதாரர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் தொழில்அதிபர்கள் பங்கேற்று பி.எப். தொடர்பான குறைகளுக்கு தீர்வு மற்றும் ஆலோசனை பெற்றனர். ஏற்பாடுகளை மேற்பார்வையாளர்கள் சையது முகைதீன், கிருஷ்ணன், ராம்சிங் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்