முளைப்பாரி ஊர்வலம்

முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது

Update: 2023-05-03 18:45 GMT

சிவகங்கை அருகே கீழப்பூங்குடி கிராமத்தில் உள்ள ஏழைகாத்தம்மன் கோவில் முளைப்பாரி திருவிழாவையொட்டி ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தியதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்