உப்பிலியபுரம் பகுதியில் இன்று மின் நிறுத்தம்

உப்பிலியபுரம் பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-09-18 21:11 GMT

உப்பிலியபுரம்:

உப்பிலியபுரத்தை அடுத்துள்ள கொப்பம்பட்டி மற்றும் டி.முருங்கப்பட்டி துணை மின் நிலையங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான கொப்பம்பட்டி, பி.மேட்டூர், முத்தையம்பாளையம், கொப்புமாபுரி, ராஜபாளையம், உப்பிலியபுரம், ஈச்சம்பட்டி, வைரிசெட்டிபாளையம், பசலிக்கோம்பை, ஏரிக்காடு, சூக்லாம்பட்டி, கோம்பை, வளையப்பட்டி, கோட்டப்பாளையம், விசுவை வடக்கு, தெற்கு, பச்சமலை டாப்செங்காட்டுப்பட்டி, தென்புறநாடு, பூதக்கால், செம்பூர், கம்பூர், கருவங்காடு, கீழக்கரை, குண்டக்காடி, லட்சுமணபுரம், நச்சிலிப்பட்டி, நச்சிலிப்பட்டிபுதூர், பெரிய சித்தூர், பெரும்பரப்பு, புதூர், சோளமாத்தி, தண்ணீர்பள்ளம், தளுகை, டி.முருங்கப்பட்டி, டி.மங்கப்பட்டி, டி.மங்கப்பட்டி புதூர், டி.பாதர்பேட்டை, டி.வெள்ளாளப்பட்டி, நாகநல்லூர், வெங்கடாசலபுரம், மாராடி, புடலாத்தி ஒ.கிருஷ்ணாபுரம், எஸ்.என்.புதூர், கே.எம்.புதூர், சோபனபுரம், காஞ்சேரிமலை, ஒடுவம்பட்டிபுதூர், ஓசரப்பள்ளி, புதூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை துறையூர் கோட்ட மின்செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்