நெல்லிக்குப்பம் பகுதியில் இன்று மின் நிறுத்தம்

நெல்லிக்குப்பம் பகுதியில் இன்று மின் நிறுத்தம்

Update: 2022-10-10 18:45 GMT


நெல்லிக்குப்பம்

நெல்லிக்குப்பம் மின்சாரத்துறை செயற்பொறியாளர் லீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நத்தப்பட்டு துணை மின் நிலையத்தில் இருந்து நெல்லிக்குப்பம் உயர் அழுத்த மின் பாதைகளில் சாலை ஓரமாக உள்ள மின்கம்பங்கள், நெடுஞ்சாலைத்துறை சாலை விரிவாக்க பணிக்காக அப்புறப்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நெல்லிக்குப்பம் மெயின் ரோடு, வைடிப்பாக்கம், கே.என்.நகர், ஏ.எம்.எம் மருத்துவமனை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மின்தடை ஏற்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்