முதுகுளத்தூரில் இன்று மின்தடை

பராமரிப்பு பணி காரணமாக முதுகுளத்தூரில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.;

Update: 2022-12-27 18:45 GMT

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் நகர் பகுதிகளில் நெடுஞ்சாலை துறையினரால் மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி இன்று(புதன்கிழமை) நடைபெறுகிறது. எனவே முதுகுளத்தூர் டவுன் பகுதியில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மாலதி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்