அண்ணாகிராமம், நடுவீரப்பட்டு பகுதியில் இன்று மின்நிறுத்தம்

அண்ணாகிராமம், நடுவீரப்பட்டு பகுதியில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2023-10-11 18:45 GMT

நெல்லிக்குப்பம், 

சித்தரசூர் மற்றும் கீழ் கவரப்பட்டு துணை மின் நிலையத்தில் இன்று(வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அருங்குணம், வானமாதேவி, பாலூர், நடுவீரப்பட்டு, சித்தரசூர், சி.என். பாளையம், பத்திரக்கோட்டை, விலங்கல்பட்டு, ஆராய்ச்சிக்குப்பம், சாத்திப்பட்டு, சிலம்பிநாதன் பேட்டை, பி.என்.பாளையம், மேல்பட்டாம்பாக்கம், வாழப்பட்டு, திருக்கண்டேஸ்வரம், முள்ளிகிராம்பட்டு, வான்பாக்கம், விஸ்வநாதபுரம், நெல்லிக்குப்பம் மேல்பாதி, திருவள்ளுவர் நகர், அம்பேத்கர் நகர், மேல் கவரப்பட்டு, கீழ் கவரப்பட்டு, கோழிப்பாக்கம், மேல்பட்டாம்பாக்கம், கொங்கராயனூர், ஏ.கே.பாளையம், எஸ்.கே.பாளையம், சின்ன பகண்டை, பெரிய பகண்டை, குச்சிபாளையம், பாபுகுளம், மேல் குமாரமங்கலம், அண்ணாகிராமம், பக்கிரி பாளையம், எழுமேடு, ஆண்டிப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை நெல்லிக்குப்பம் மின்வாரிய செயற்பொறியாளர் வள்ளி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்