வெங்கட்டம்பட்டி பகுதியில்இன்று மின்சாரம் நிறுத்தம்

Update: 2023-07-12 18:45 GMT

தர்மபுரி இலக்கியம்பட்டி துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக உங்கரானஅள்ளி, வெங்கட்டம்பட்டி, தேவரசம்பட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, தொழில் மையம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.

இந்த தகவலை தர்மபுரி செயற்பொறியாளர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்