வேலூர், இறைவன்காடு பகுதியில் 15-ந் தேதி மின்நிறுத்தம்

வேலூர், இறைவன்காடு பகுதியில் 15-ந் தேதி மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-11-12 18:53 GMT

வேலூர், இறைவன்காடு பகுதியில் 15-ந் தேதி மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர், இறைவன்காடு ஆகிய துணைமின்நிலைய பகுதிகளில் வருகிற 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வேலூர் புதிய பஸ் நிலையம், பைபாஸ் ரோடு, தோட்டப்பாளையம், பழைய பஸ் நிலையம், வேலூர் டவுன், பஜார், சலவன்பேட்டை, அண்ணாசாலை, கஸ்பா, ஊசூர், கொணவட்டம், சேண்பாக்கம், விருதம்பட்டு, வல்லண்டராமம், விரிஞ்சிபுரம், செதுவாலை, கந்தநேரி, மருதவல்லிபாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் பரிமளா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்