சிறுகனூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

சிறுகனூர் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.;

Update: 2023-07-10 19:28 GMT

ஸ்ரீரங்கம் கோட்டம் சிறுகனூர் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி, ஆவாரவள்ளி, சிறுகனூர், திருப்பட்டூர், சி.ஆர்.பாளையம், எம்.ஆர். பாளையம், சனமங்கலம், மணியாங்குறிச்சி, வாழையூர், நெடுங்கூர், நெய்க்குளம், நம்பு குறிச்சி, ஊட்டத்தூர், பி.கே.அகரம், ரெட்டிமாங்குடி, ஜி.கே.பார்க், கொளக்குடி, கண்ணாக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. 

Tags:    

மேலும் செய்திகள்