சாத்தான்குளம், முத்தையாபுரம் பகுதியில் சனிக்கிழமை மின்தடை

சாத்தான்குளம், முத்தையாபுரம் பகுதியில் சனிக்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-10-20 18:45 GMT

காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை

சாத்தான்குளம்: சாத்தான்குளம், முதலூர், கருங்கடல், வெங்கடேசபுரம், சுப்புராயபுரம், தருமபுரி, போலயார்புரம், சுப்புராயபுரம், பொத்தகாலன்விளை, சிறப்பூர், ஆலங்கிணறு, கொம்பன்குளம், நெடுங்குளம், கருவேலம்பாடு, கண்டுகொண்டான்மாணிக்கம் ஆகிய பகுதிகள்.

நாசரேத்: நாசரேத், கச்சனாவிளை, நெய்விளை, வெள்ளமடம், எழுவரைமுக்கி, தேரிப்பனை, சொக்கனுர், செம்பூர், மானாட்டூர், பத்தவாசல், பிள்ளைமடையூர், மணல்குண்டு, ஆதிநாதபுரம், வேலன்காலனி, மளவராயநத்தம், பகுதிகளிலும்,

செம்மறிக்குளம் உபமின்நிலையத்தை சார்ந்த மெஞ்ஞானபுரம், அனைத்தலை, இராமசாமிபுரம், லெட்சுமிபுரம், வாகைவிளை, மானாடு, செட்டிவிளை பகுதிகள்.

தட்டார்மடம்: நடுவக்குறிச்சி, தட்டார்மடம், கொம்டிக்கோட்டை, புத்தன்தருவை, மணிநகர், படுக்கப்பத்து, உடைபிறப்பு, சுண்டன்கோட்டை, பெரியதாழை, உதிரமாடன்குடியிருப்பு, பிச்சிவிளை, அழகப்பபுரம் பகுதிகள்.

பழனியப்பபுரம்: பழனியப்பபுரம், அம்பலச்சேரி, அறிவான்மொழி, கட்டாரிமங்களம், மீரான்குளம், தேர்க்கன்குளம், ஆசிர்வாதபுரம், கருங்கடல், கோமனேரி பகுதிகள்.

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

முத்தையாபுரம்: முத்தையாபுரம், பாரதிநகர், அத்திமரப்பட்டி, அனல்மின்நகர் பகுதி, கேம்ப்-1, கேம்ப்-2, துறைமுகம் மற்றும் துறைமுக குடியிருப்பு பகுதிகள், தோப்புத்தெரு, வடக்கு தெரு, முள்ளக்காடு, பொட்டல்காடு, அபிராமிநகர், சுனாமிநகர், சவேரியார்புரம் ஆகிய பகுதிகளில் 

Tags:    

மேலும் செய்திகள்