மணப்பாறையில் இன்று மின்சாரம் நிறுத்தம்

மணப்பாறையில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Update: 2023-04-28 19:44 GMT

மணப்பாறை துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) அவசரகால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மணப்பாறை நகரம், செவலூர், பொடங்குப்பட்டி, பொய்கைப்பட்டி, வீரப்பூர், கொட்டப்பட்டி, தீராம்பட்டி, பொத்தமேட்டுபட்டி, மஞ்சம்பட்டி, வேங்கைகுறிச்சி, மலையடிப்பட்டி, பூசாரிபட்டி, கள்ளிப்பட்டி, முத்தப்புடையான்பட்டி, காட்டுப்பட்டி, புதியகாலனி, மில்பழையகாலனி, மணப்பாறைபட்டி, கல்பாளையத்தான்பட்டி, கீழபொய்கைப்பட்டி, கஸ்தூரிப்பட்டி, வடுகபட்டி, ராயம்பட்டி, வலையபட்டி, எப்.கீழையூர், சின்னமணப்பட்டி, கே.பெரியபட்டி, வடக்குசேர்பட்டி, இடையபட்டி, மரவனூர், சமுத்திரம், தாதநாயக்கன்பட்டி, கத்திக்காரன்பட்டி, சித்தகுடிப்பட்டி, களத்துப்பட்டி, ஆளிப்பட்டி, தொப்பம்பட்டி, குதிரைகுத்திப்பட்டி, படுகளம் பூசாரிபட்டி, கரும்புளிப்பட்டி, அமயபுரம், குளத்தூராம்பட்டி, கூடத்திப்பட்டி, ஆணையூர், பன்னாங்கொம்பு குடிநீர், பன்னாங்கொம்பு, கருப்பகோவில்பட்டி, பெருமாம்பட்டி, ஈச்சம்பட்டி, அமயபுரம், பண்ணபட்டி, தாதமலைப்பட்டி, ஆமணக்கம்பட்டி, கன்னிவடுகபட்டி,

வீராகோவில்பட்டி, பாலகருதம்பட்டி, ராயம்பட்டி, ரெங்ககவுண்டம்பட்டி, வடுகபட்டி (வீட்டு வசதி வாரிய குடியிருப்பு), வேங்கைகுறிச்சி, மணப்பாறைப்பட்டி பொன்னக்கோன்பட்டி, மலையடிப்பட்டி (குடிநீர் பீடர்) வெள்ளைபூலாம்பட்டி, கரட்டுப்பட்டி, பிச்சை மணியாரம்பட்டி, ஆவாரம்பட்டி, புங்கம்பட்டி, ஆலத்தூர், பாம்பாட்டிப்பட்டி, செட்டியபட்டி, ம.துலுக்கம்பட்டி காட்டுப்பட்டி, முள்ளிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இந்த தகவலை மணப்பாறை மின் வாரிய செயற்பொறியாளர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்