காரைக்குடியில் 4-ந்தேதி மின்தடை

காரைக்குடியில் 4-ந்தேதி மின்தடை;

Update: 2022-06-01 18:56 GMT

காரைக்குடி

காரைக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வருகிற 4-ந்தேதி(சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை காரைக்குடி நகர் பகுதிகள், பேயம்பட்டி ஹவுசிங் போர்டு, செக்காலை கோட்டை, பாரி நகர், ஆறுமுக நகர், மன்னர் நகர், கல்லூரி சாலை, செக்காலை சாலை, புதிய பஸ் நிலையம், கல்லுக்கட்டி, பழைய பஸ் நிலையம், கோவிலூர் ரோடு, செஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும். இவ்வாறு மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்