கண்டதேவி பகுதியில் இன்று மின்தடை

பராமரிப்பு பணி காரணமாக கண்டதேவி பகுதியில் இன்று மின்வினியோகம் இருக்காது.

Update: 2022-06-09 15:43 GMT

தேவகோட்டை,

தேவகோட்டை உபகோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையத்தில் கண்ணங்குடி மின்பாதையில் இன்று(வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே கண்ணங்குடி மின்பாதையில் அகதிகள் முகாம், கண்டதேவி, தாளையூர்ரோடு, நடராஜபுரம், இறகுசேரி, சித்தானூர், நானக்குடி, அனுமந்தகுடி, தத்தனி, மீனாப்பூர், பஞ்சமாரி ஆகிய பகுதிகளில் இன்று 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

இந்த தகவலை தேவகோட்டை உதவி செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்