இலுப்பூர், பாக்குடி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

இலுப்பூர், பாக்குடி பகுதிகளில் நாளை (செவ்வாய்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.;

Update: 2022-12-18 18:29 GMT

இலுப்பூர், பாக்குடி ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை (செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி இலுப்பூர், ஆலத்தூர், பேயல், கிளிக்குடி, எண்ணை, தளுஞ்சி, வீரப்பட்டி, வெட்டுக்காடு, மலைக்குடிபட்டி, கொடும்பாளூர், புங்கினிபட்டி, இருந்திராப்பட்டி, பாக்குடி, விளாப்பட்டி, மாங்குடி, மருதம்பட்டி, லெக்கனாம்பட்டி, பையூர், ராப்பூசல் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின் வினியோகம் இருக்காது என இலுப்பூர் உதவி செயற்பொறியாளர் அக்கினிமுத்து தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்