புதூரில் நாளை மின்சாரம் நிறுத்தம்

புதூரில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது;

Update: 2022-11-26 19:58 GMT


மதுரை வடக்கு மாட்டுத்தாவணி துணைமின்நிலையத்தில் நாளை(திங்கட்கிழமை) பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே இந்த மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் புதூர் கற்பகநகர் 4-14 தெருக்கள், புதூர் கார்த்திக் தியேட்டர் பகுதி, அழகர்கோவில் மெயின்ரோட்டின் ஒரு பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும். இத்தகவலை வடக்கு மின்செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்