கண்டாச்சிபுரம் பகுதியில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்

கண்டாச்சிபுரம் பகுதியில் நாளை மறுநாள் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.;

Update: 2022-09-17 18:45 GMT

திருக்கோவிலூர், 

கண்டாச்சிபுரம் அருகே உள்ள காரணைபெரிச்சானூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காரனைபெரிச்சானூர், கண்டாச்சிபுரம், முகையூர், ஆ.கூடலூர், ஆயந்தூர், ஆலம்பாடி, சென்னகுணம், ஆற்காடு, சத்தியகண்டனூர், மேல்வாலை, ஒதியத்தூர், சி.மெய்யூர், சித்தலிங்கமடம், புதுப்பாளையம், சு.பில்ராம்பட்டு, பரனூர், வி.சித்தாமூர், காடகனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் சைமன் சார்லஸ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்