சிவகங்கை
காளையார் கோவில் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திருநகர், வசந்தம் நகர், நடுவழி, அருள் நகர், மாந்தாளி, தென்றல் நகர், ஒத்த வீடு (கிழக்கு), சூசையப்பர் பட்டினம், ராஜா நகர், நற்புதம். குறுந்தனி, ஆண்டிச்சி ஊருணி (தெற்கு), வி.ஐ.பி. நகர், மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இத்தகவலை சிவகங்கை மின் வாரிய செயற்பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார்.