காரிமங்கலம் பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

Update: 2023-02-20 18:45 GMT

காரிமங்கலம்:

காரிமங்கலம் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் அன்று காலை 9 மணு முதல் மதியம் 2 மணி வரை காரிமங்கலம், அனுமந்தபுரம், திண்டல், சின்னபூலாம்பட்டி, கோவிலூர், கீரிகொட்டாய், எட்டியானூர், கெரகோடஅள்ளி, கம்பைநல்லூர், ஏ.சப்பாணிப்பட்டி, எச்சணம்பட்டி, பெரியமிட்டஅள்ளி, அண்ணாமலைஅள்ளி, காட்டூர், பந்தாரஅள்ளி, தும்பலஅள்ளி, கெண்டிகானஅள்ளி, கே.மோட்டூர், பெரியாம்பட்டி, பண்ணந்தூர், கோவிலூர், செல்லம்பட்டி, நாகரசம்பட்டி, வேலம்பட்டி, நெடுங்கல், சப்பாணிப்பட்டி, இருமத்தூர், கம்பைநல்லூர், பூமிசமுத்திரம், கிருஷ்ணாபுரம், துறிஞ்சிப்பட்டி, வகுரப்பம்பட்டி, கன்னிப்பட்டி, பூமிசமுத்திரம், அக்ரஹாரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் வனிதா தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்