மின்சாரம் நிறுத்தம்
மதுரை வடக்கு கோட்டம் வண்டியூா் துணை மின்நிலையத்தில் அவசர கால பராமாிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை (புதன்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது;
மதுரை வடக்கு கோட்டம் வண்டியூா் துணை மின்நிலையத்தில் அவசர கால பராமாிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை (புதன்கிழமை) கருப்பாயூரணி, சீமான் நகா், நூல் பட்டறை தெரு, பாரதிபுரம் 1 முதல் 9-வது தெரு வரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும். இந்த தகவலை செயற்பொறியாளா் மலா்விழி தெரிவித்துள்ளார்.