மின்சாரம் நிறுத்தம்

ராமேசுவரத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.;

Update: 2022-06-15 17:08 GMT

ராமேசுவரம்,

ராமேசுவரம் துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே, காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை ராமேசுவரம் திட்டகுடி, ஓலைகுடா, சம்பை, மாங்காடு, மார்க்கெட் தெரு, காட்டு பிள்ளையார் கோவில், தீட்சதர் கொள்ளை, சிவகாமி நகர், ஜல்லிமலை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்