ராயக்கோட்டை:
ராயக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனை எதிரே ஸ்ரீ கர்னல் முனீஸ்வரன் கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜை நடைப்பெற்றது. முன்னதாக வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அவர்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டு சென்றனர் அனைவருக்கும் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.