மின்வாரிய அலுவலகத்தில் பொங்கல் விழா

பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2023-01-14 19:30 GMT

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை மின் பகிர்மான வட்டம் நெல்லை நகர்ப்புற கோட்டத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கே.டி.சி. நகரில் உள்ள நெல்லை நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துகுட்டி கலந்து கொண்டு அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்