பொங்கல் விழா

ஆறுமுகநேரி வடக்குசுப்பிரமணியபுரத்தில் பொங்கல் விழாகொண்டாடப்பட்டது.

Update: 2023-01-19 18:45 GMT

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி வடக்கு சுப்பிரமணியபுரம் முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் ரேடன் பாய்ஸ் குழுவினர் சார்பில் பொங்கல் விழா நடந்தது. தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

விழாவுக்கு வனராஜ் தலைமை தாங்கினார். சரவணன் முன்னிலை வகித்தார். விழாவில் பார்வதிமுத்து, வனராேஜஷ் குமார், வனதங்கராஜ், ராம்கி, கார்த்தி தனசேகர், யோகராஜ், சதீஷ், முத்துலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்