போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை

போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடந்தது.;

Update: 2022-08-13 18:56 GMT

75-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கரூர் தாந்தோணிமலையில் அமைந்துள்ள அரசு விளையாட்டு மைதானத்தில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்.

Tags:    

மேலும் செய்திகள்