கோடை நடவு பணி

கோடை நடவு பணி தொடங்கியது.;

Update:2023-03-13 00:15 IST

எஸ்.புதூர் அருகே செட்டிகுறிச்சி கிராம பகுதியில் கிணற்று பாசன நீரை பயன்படுத்தி கோடை நெல் நடவு பணியை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்