ஊடுபயிராக வெங்காயம் நடவு
கரூர் செல்லாண்டிபாளையம் அருகே ஊடுபயிராக வெங்காயம் நடவு செய்யப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
கரூர் செல்லாண்டிபாளையம் அருகே உள்ள தோட்டத்தில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு உள்ளதையும், அதில் ஊடுபயிராக வெங்காயம் நடவு செய்யப்பட்டுள்ளதையும் படத்தில் காணலாம்.