சேலம் மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

சேலம் மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Update: 2022-07-11 20:48 GMT

சேலம்

சேலம் மாவட்டம் வேம்படிதாளம், மல்லூர், உடையாப்பட்டி, மேட்டுப்பட்டி, தும்பல், கருப்பூர், அஸ்தம்பட்டி ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.

கல்பாரப்பட்டி, புளியந்தோப்பு, முக்கோணம்பாளையம், சேவாம்பாளையம், சேனைப்பாளையம், செல்லியம்பாளையம், கொம்பாடிபட்டி, பெரியசீரகாபாடி, நவப்பாளையம், பொத்திலியன்குட்டை, ஏரிக்கரை, பொதியன்தெரு, கோத்திபாளிக்காடு, மலங்காடு, அம்மன் நகர், செம்மொழி நகர், மாமரத்துகாடு, உப்புகுட்டைகாடு, சடையாண்டிஊத்து, அரியாம்பாளையம், காட்டூர், அம்மையப்பநகர், மல்லூர், வெற்றிநகர், கோம்பைக்காடு, சந்தியூர், ஆட்டையாம்பட்டி, பனமரத்துப்பட்டி, பெரமனூர், புதூர்,

பராக்காடு, காசி நகர், இந்திரா நகர், ராம்நகர், குறவர்காலனி, வரகம்பாடி, நொச்சிப்பட்டி, 6-வது மைல். எம்.பெருமாபாளையம், எஸ்.ஆர்.எஸ். மில் ஏரியா பகுதி, சசி கிரசர், அம்மன் ரைஸ் மில் பகுதி, ஜெயமுருகன் அல்லாய்ஸ் பகுதி, மாமாஞ்சி, ஈச்சங்காடு, தொட்டித்துறை, கருமந்துறை, மணியார்பாளையம், மணியார்குண்டம், தேக்கம்பட்டுபுதூர், பகுடுப்பட்டு, சூலாங்குறிச்சி, கரியகோவில், மண்ணூர், குன்னூர், அடியனூர், பழப்பண்ணை, பாப்பநாயக்கன்பட்டி, தும்பல், இடையப்பட்டி, ெநய்யமலை, பனைமடல், குமாரப்பாளையம்.

மஞ்சுளாம்பள்ளம், மேட்டுபதி, மூங்கில்பாடி, நாத்தையங்கார்பட்டி, செங்கரடு, தேக்கம்பட்டி, பெரியாள்வட்டம், குட்டத்தெரு, மோளக்கரடு, நகரமலை ரோடு, அழகாபுரம் காட்டூர், பாறைவட்டம், சிவாயநகர், தென் அழகாபுரம், ஸ்ரீராம் நகர், சேலம் 5 ேராடு.

இந்த தகவலை செயற்பொறியாளர்கள் ரவிராஜன், சரவணன், ராஜவேலு, பாரதி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்