நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

சேலம் மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

Update: 2022-07-05 22:07 GMT

சேலம் அஸ்தம்பட்டி, மின்னாம்பள்ளி, கந்தம்பட்டி, மல்லமூப்பம்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின்வினியோகம் இருக்காது.

அழகாபுரம், மதுரா கார்டன், செல்வந்தபுரம், அழகாபுரம் புதூர், ஆர்.ஆர்.நகர், அருண் நகர், படையப்பா நகர், மிட்டா புதூர், தோப்புக்காடு, அத்வைத ஆசிரமம் ரோடு, சி.டி.ஓ. காலனி, எம்.ஜி.ரோடு, புதிய பஸ் நிலையம்.

குள்ளம்பட்டி, காட்டூர், வலசையூர் ஒரு பகுதி, குப்பனூர், தாதனூர், ஆச்சாங்குட்டப்பட்டி, வெளியம்பட்டி, கத்திரிப்பட்டி, பூவனூர் மற்றும் சுந்தர் நகர், மல்லமூப்பம்பட்டி, காந்தி நகர், சித்தனூர், கக்கன்காலனி, உடையாளர் தோட்டம், அரியாகவுண்டம்பட்டி, எம்.ஜி.ஆர்.நகர், காமநாயக்கன்பட்டி, ராமகவுண்டனூர், சிவதாபுரம், கந்தம்பட்டி, மேம்பாலநகர், நெடுஞ்சாலை நகர், கென்னடி நகர், வசந்தம் நகர், கிழக்கு திருவாக்கவுண்டனூர், மேத்தா நகர், காசக்காரனூர், கோனேரிக்கரை.

இந்த தகவைல மின்வாரிய செயற்பொறியாளர்கள் சரவணன், ராஜவேலு ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்